கோவை மாநகராட்சி 42 ஆவது வாட்டு காந்திநகர் அருகில் அம்மன்நகரில் தார்சாலை அமைக்கவும், குடிநீரை சீராக விநியோகிக்க வலியுறுத்தி வடக்கு மண்டல துணை ஆணையரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காந்திநகர் கிளையின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.